நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் பரலோக ராஜாவிற்கு முன்பாக

En Paraloka Raajaavirku Munpaaka

Pastor K. S. Wilson

என் பரலோக ராஜாவிற்கு முன்பாக

நான் ஒன்றுமில்லை (2)

என்னை படைத்த என் தெய்வத்திற்கு முன்பாக

நான் ஒன்றுமில்லை (2)

என்னை உருவாக்கின தெய்வமும் இயேசு தான்

என்னை வாழ வைத்த தெய்வமும் இயேசு தான்

என்னை வாழ வைத்த தெய்வமும் இயேசு தான்

– என் பரலோக

என்னை தேடி வந்த தெய்வமும் இயேசு தான்

என்னை உயர்த்தி வைத்த தெய்வமும் இயேசு தான்

என்னை உயர்த்தி வைத்த தெய்வமும் இயேசு தான்

– என் பரலோக

என்னை அபிஷேகித்த தெய்வமும் இயேசு தான்

என்னை ஆசீர்வதித்த தெய்வமும் இயேசு தான்

என்னை ஆசீர்வதித்த தெய்வமும் இயேசு தான்

– என் பரலோக