பாடல்
என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
En Nilaimai Nantay Arinthavar
Joseph Aldrin
என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
நீரென்னை பின்பும் வெறுக்காதவர்
உம்மை போல் என்னை நேசிக்க
ஒருவருமில்லை நேசித்தவரில்
இது போல் அன்பை
இன்னும் காணவில்லை (2)
விவரிக்க முடியவில்லை
வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை
தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே உண்மை
உண்டென்று கண்டேன்