பாடல்
என் நேசரே உம் பாதத்தில்
En Naesarae Um Paathaththil
Joel Thomasraj
என் நேசரே உம் பாதத்தில்
நான் இன்று அமர்ந்தேனே
என் நேசரே உம் பாதத்தில்
அமர்ந்தேனே – 2
நீர் மட்டும் போதும் என்று இன்று
உணர்ந்தேனே – வேறொன்றும்
வேண்டாம் உந்தன் பாதம் போதுமே – 2
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே – எனக்கு
என் தேவைகள் என் தோல்விகள்
உம் கரத்தில் தந்தேனே
என் தேவைகள் என் தோல்விகள்
தந்தேனே
நீர் மட்டும் போதும் என்று இன்று
உணர்ந்தேனே – வேறொன்றும்
வேண்டாம் உந்தன் பாதம் போதுமே – 2
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே – எனக்கு