நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் கன்மலை நீரே

En Kanmalai Neerae

Reenu Kumar

என் கன்மலை நீரே உம்

கண்ணின் மணி நானே

காத்திடுவீரே என்றென்றும் நீரே

என் கண்ணை வைத்து ஆலோசனை

சொல்லுபவர் நீரே

தோழர்களை செவ்வையாக மாற்றுபவர் நீரே

ஆடிடுவேன் பாடிடுவேன்

அல்லேலூயா சொல்லி துதித்திடுவேன்

நெருக்கத்திலே இருந்த என்னை

கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுத்தீர்

நான் உம்மை விட்டு சென்றாலும்

என்னை விடமாட்டீர்

உந்தன் குலம் …. என்றும் பாதுகாப்பீர்

– ஆடிடுவேன்..

புழுதியிலே இருந்து என்னை

புகலிடம் கொடுத்து உயர்த்தினீரே

தள்ளப்பட்ட என்னை நீர்

தலை ஆக்கினீரே

உந்தன் பெயரைத் தந்து உம்

பிள்ளையாக்கினீரே

– ஆடிடுவேன்..