நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி

En Aaththumaavae Nee Karththarai Sthoththari

என் ஆத்துமாவே நீ

கர்த்தரை ஸ்தோத்தரி

என் முழு உள்ளமே அவர்

பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி

பாவங்களை மன்னித்தீர்

என் நோய்களை குணமாக்கினீர்

என் பிரானனை அழிவுக்கு விலகி வைத்தீர்

சந்தோஷமே சமாதனமே என் வாழ்வில் நீரே தந்தீர்

– என் ஆத்துமாவே

சீயோனில் வாசம் செய்யும்

உன்னத தேவனே

கூப்பிடும் போது கனிவாய் பதில் அளித்தீர்

சந்தோஷமே சமாதனமே என் வாழ்வில் நீரே தந்தீர்

– என் ஆத்துமாவே

கர்த்தர் செய்த நன்மைகள்

ஏராளம் ஏராளமே

நன்றியால் துதித்து மகிழ்ந்து பாடிடுவேன்

சந்தோஷமே சமாதனமே என் வாழ்வில் நீரே தந்தீர்

– என் ஆத்துமாவே