நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எழுப்புதலை கொண்டு வாங்க பரிசுத்த ஆவியே

Elupputhalai Konndu Vaanga Parisuththa Aaviyae

Lucas Sekar

எழுப்புதலை கொண்டு வாங்க

பரிசுத்த ஆவியே எங்கள்

பரிசுத்த ஆவியே (2)

உமது ஜனங்கள உம்மிலே

மகிழ்ந்திருக்க வேண்டுமப்பா (2)

ஒவ்வொரு நாளும் உயிர் பெற்று

உமக்காக வாழணும்பா (2)

உமக்காக வாழணும்பா

உமக்காக வாழணும்பா(4)

– எழுப்புதலை

பாரத தேச எல்லைகளிலே

இருள்களெல்லாம் நீங்கணுமே (2)

பரிசுத்தர் இயேசுவே

உங்க நாமம் உயரணுமே (2)

உங்க நாமம் உயரணுமே

உங்க நாமம் உயரணுமே (4)

– எழுப்புதலை

நதியளவு கண்ணீர் விட்டு

கதறி நாங்கள் ஜெபிக்கணுமே (2)

விசுவாச ஜெப ஆவி

எங்க மேல ஊற்றிடுமே (2)

எங்க மேல ஊற்றிடுமே

எங்க மேல ஊற்றிடுமே(4)

– எழுப்புதலை

மேல்வீட்டு அறையினிலே

அபிஷேகத்தை ஊற்றினீரே (2)

மாம்சமான யாவர் மேலும்

உங்க ஆவி ஊற்றிடுமே (2)

உங்க ஆவி ஊற்றிடுமே

உங்க ஆவி ஊற்றிடுமே(4)

– எழுப்புதலை