நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எழும்புவோம் எழும்புவோம் எழும்புவோம்

Elumpuvom Elumpuvom Elumpuvom

Athisayam Prince Jon

நான் வாழும் நாட்கள் எல்லாம்

எசுவுகாய் ஓடுவேன் நான்

என் பேச்சு இயேசுவுக்கே தான்

என் முச்சு இயேசுவுக்கே தான்

என் பெலன் இயேசுவுக்கே தான்

என் சரீரம் இயேசுவுக்கே தான்

வாழ்ந்தாலும் இயேசுவுக்கே தான்

மரித்தாலும் இயேசுவுக்கே தான்

என் ஆசை ஏக்கம் எல்லாம்

எசுவுக்காய் வாழ்ந்திடுவேன் - 2

என் அறனும் கோடையுமானவர்

அடைக்கலமும் துணையுமானவர்

என் வழியும் சத்தியமுமானவர்

எந்நாளும் மேய்ப்பனானவர் - 2

கனிகொடுக்கும் மரத்தைப்போல

உமக்காக ஜீவிப்பேனே - 2