பாடல்
எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா
Ellaamae Neerthaanayyaa Ellaamae Neerthaanayyaa
Lucas Sekar
எல்லாமே நீர்தானய்யா
எல்லாமே நீர்தானய்யா (2)
என் துவக்கமும் நீர் என் முடிவும் நீர்
எல்லாமே நீர்தானய்யா
எல்லாமே நீர்தானய்யா (2)
இந்த பூமியில் உம்மையல்லாமல்
யாருமே இல்லை நாதா (2)
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் நான் சென்றாலும்
நீர் இன்றி யாருமில்லை
நீர் இன்றி யாருமில்லை
நீர் இன்றி யாருமில்லை(3)
– எல்லாமே
என் ஜீவனை பார்க்கிலும்
கிருபை போதுமே இயேசு நாதா (2)
பரிசுத்தமானவரே ஜீவனின் அதிபதியே (2)
கிருபையை தாருமைய்யா
கிருபையை தாருமைய்யா
கிருபையை தாருமைய்யா (2)
– எல்லாமே
இந்த பூமியும் சொந்தமில்லை
எனக்கு எல்லாம் நீரே (2)
எனக்கென்று எதுவுமில்லை
கூடவும் வருவதில்லை (2)
கடைசிவரை நீரே
கடைசிவரை நீரே
கடைசிவரை நீரே _ (3)
– எல்லாமே