பாடல்
எல்லா நாமத்திற்கும் மேலானவர்
Ellaa Naamaththirkum Maelaanavar
Athisayam Prince Jon
எல்லா நாமத்திற்கும் மேலானவர்
சகல துதிக்கும் பாத்திரர்
எவ்வளவு பெரிய தேவன் நீரே
உம்மை உயர்த்திடுவேன்
அழகு உள்ளவர் நீர்
அறிவில் சிறந்தவர் நீர்
என்றென்றும் துதித்திடுவேன்
அற்புத தேவன் நீர்
அதிசய தேவன் நீர்
என்றென்றும் துதித்திடுவேன்
மகிமையும் மாட்சிமையும்
நிறைந்தவர் நீர்
என்றென்றும் துதித்திடுவேன்