பாடல்
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
Ellaa Makimaikkum Paaththirarae
Pastor K. S. Wilson
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே
செங்கடல் மேல் அசைவாடினீர் எல்லா
தடைகள் மாற்றினீரே
எங்கள் தடைகள் மேலே அசைவாடுமே
– அசைவாடும்
உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே என்
வாழ்க்கையில் அசைவாடுமே
என் வாழ்க்கையில் அசைவாடுமே
– அசைவாடும்
ஆசரிப்பு கூடாரத்தில் அசைவாடினீர் எங்களை
பரிசுத்தமாக்கிடுமே
பரிசுத்தமாக்கிடுமே
– அசைவாடும்
பவுலும் சீலாவும் பாடும் போது சிறைச்
சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே
– அசைவாடும்