நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

Ekkaala Thoniyotae Maanidarae Vaareer

எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

(12)

என் இயேசு பொன் இயேசு

என்னை மாற்றியவரும் அவரே

அன்போடும் பண்போடும்

என்னை நடத்தியவரும் அவரே

– அல்லேலூயா

சந்தோசம் சந்தோஷம்

என்னை ஆவியிலே நிறைந்தீர்

சங்கீதம் பாடிடுவேன் நான்

சபையிலே சேர்ந்திடுவேன்

– அல்லேலூயா

கல்வாரி நாயகன் இயேசு

மீண்டும் வந்திடுவார்

கை தட்டி பாடிடுவேன் நான்

அவருடன் சேர்ந்திடுவேன்

– அல்லேலூயா

சாத்தான் என்னை அணுகும் போது

இயேசுவை கூப்பிடுவேன்

சாத்தானை ஜெயித்தவராம்

அவர் எனக்கும் ஜெயம் தருவார்

– அல்லேலூயா

அன்பான மானிடரே நீங்கள்

அனைவரும் வாருங்கள்

அன்பான இரட்சகராம் நம்மை

அழைக்கிறார் வாருங்கள்

– அல்லேலூயா