நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்

Ejamaananae Ejamaananae Vanangukiraen

Athisayam Prince Jon

எஜமானனே எஜமானனே

வணங்குகிறேன் எந்தன் எஜமானனே

வாசம் செய்திடும் எந்தன் ஆலயத்திலே

வரவேற்கின்றோம் முழு இதயதொடே

வாதை என் கூடாரத்தை அனுகதபடிக்கு

உம் செட்டைகள் கீழே அடைக்கலம் புகுவேன்

மரண பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்

போல்லாப்புக்கு பயப்படேன் நீர் என்னோடு இருக்கையில்