நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அய்யாமாரே அம்மாமாரே

Ayyaamaarae Ammaamaarae

Bishop Gnanaprakasam

அய்யாமாரே அம்மாமாரே

அண்ணன்மாரே அக்காமாரே

நம்மை தேடி மீட்க இயேசு பிறந்தார் நம்மை

தேடி மீட்க இயேசு பிறந்தார்(3)

ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால்

தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2)

இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்

இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3)

பாவ இருளில் மூழ்கிக் கிடப்பதால்

தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2)

இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்

இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3)

சாத்தானின் பிடியில் அகப்பட்டுக்கொண்டதால்

தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2)

இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்

இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3)