நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அர்ப்பணித்தேன் என்னையே

Arppanniththaen Ennaiyae

Reegan Gomez

அர்ப்பணித்தேன் என்னையே

அன்பரே உம் கரங்களில் – 2

உந்தன் கையில் களிமண் நான்

என்னை வனைந்து கொள்ளும்

எஜமானனே உம் ஊழியனாய்

என்னை உருவாக்கிடும்

அர்ப்பணித்தோம் எங்களை

அன்பரே உம் கரங்களில் – 2