நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

Anuthinamum Unnil Naan Valarnthidavae

Sirkali Yesuprakasam

அனுதினமும் உம்மில்

நான் வளர்ந்திடவே நின்

அனுகிரகம் தரவேண்டுமே

என் இயேசுவே நின்

அனுகிரகம் தரவேண்டுமே

என்னால் ஒன்றும் கூடாதய்யா

உம்மால் யாவும் கூடும்

என் ஞானம் கல்வி செல்வம்

எல்லாம் ஒன்றுமில்லை குப்பை

என்று எண்ணுகின்றேன்

என் மீது நியாயங்கள் அழுக்கான

கந்தல்கள் என்று உணர்ந்தேன்

என் இயேசுவே என் இயேசுவே

– அனுதினமும்

அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே

அவனியில் உமக்காய் உழைத்திடவே

அர்பணிக்கின்றேன் இன்றே

என்னை ஏற்றுக்கொள்ளும்

என் இயேசுவே என் இயேசுவே

– அனுதினமும்