நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அன்பின் தெய்வமே

Anpin Theyvamae

Pastor K. S. Wilson

அன்பின் தெய்வமே

என்னை நடத்து தெய்வமே

நன்றியோடு உம்மைப் பாடுவேன்

பிறந்தநாள் முதல் இந்தநாள் வரை

எத்தனையோ நன்மை செய்தீரே – ஐயா

எத்தனையோ நன்மை செய்தீரே

– அன்பின்

சிறுமையானவனே தூக்கி எடுத்தீரே

அளவில்லாமல் ஆசீர்வத்தீரே

அதிசயம் அதிசயம் தானே - 2

– அன்பின்

புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே

புதிய வழியைல் நடத்துகின்றீரே

ஆச்சர்யம் ஆச்சர்யம் தானே - 2

– அன்பின்

பரம குயவனே உமது கரங்களில்

என்னையும் கொடுத்து விட்டேனே

உம் சித்தம் போல் என்னை நடத்துமே - 2

– அன்பின்