நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அலையலையாய்

Alaiyalaiyaay

Chandrasekaran

அலையலையாய் வரும் ஆசீர்வாதம்

அது தேவனின் ஆசீர்வாதம்

அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால்

என்றும் மாறாத ஆசீர்வாதம்

ஆசீர்வாதங்கள்

ஆசீர்வாதங்கள்

ஆசீர்வாதங்கள்

ஆசீர்வாதங்கள்

ஆபிரகாமை தேவன் அழைக்க

அவன் கீழ்படிந்தானே

அசைவில்லாத விசுவாசம் தன்

வாழ்வினால் அடைந்தானே

அதுவே அவனது ஆசீர்வாதம்

அதுபோல உன்னை ஆசீர்வதிப்பார்

– அலையலையாய்

வானத்து நட்சத்திரங்கள் போல

ஆசீர்வாதம் அடைந்தான்

கடற்கரை மணலை போல ஜனம்

தரிசனம் கண்டானே

அதுபோல் உன்னை அழைத்தார் தேவன்

அதுபோல் உன்னை ஆசீர்வாதிப்பார்

– அலையலையாய்

வானத்து நட்சத்திரங்கள் போல

ஆசீர்வாதம் அடைந்தான்

கடற்கரை மணலை போல ஜனம்

தரிசனம் கண்டானே

அதுபோல் உன்னை அழைத்தார் தேவன்

அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார்

– அலையலையாய்

தேவன் சொன்ன வார்த்தைகளை

விசுவாசத்தால் காத்துக்கொண்டால்

கன்மலை மேல் உள்ள வீடாய்

உன்னை ஆசீர்வதிப்பாரே

கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்

கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்

– அலையலையாய்