நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அக்னி மயமானவரே நீர் வருக

Akni Mayamaanavarae Neer Varuka

Bishop Gnanaprakasam

ஆவியானவரே வருக

ஆவியானவரே வருக(2)

ஆவியானவரே வருக

நீர் எங்கள் மேல் இரங்கி அருள் தருக

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா(4)

நீர் வரும் போது சுத்திகரிப்பு எனக்கு உண்டாகும்

நீர் வரும் போது சமாதானம் எனக்கு உண்டாகும்

– அல்லேலூயா

நீர் வரும் போது பரிசுத்தம் எனக்கு உண்டாகும்

நீர் வரும் போது பாதுகாப்பு எனக்கு உண்டாகும்

– அல்லேலூயா