நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அக்கினியின் தேவன்

Akkiniyin Thaevan

Pastor K. S. Wilson

அக்கினியின் தேவன்

எனக்குள்ளே இருக்கிறார்

சர்வவல்ல தேவன்

எனக்குள்ளே இருக்கிறார்

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்

வெற்றி எனக்குத் தான்

எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்

எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்

அபிஷேகம் எனக்குத் தான்

– அக்கினியின்

சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்

இந்த அபிஷேகம் முறிக்குமே

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்

அதிசயம் எனக்குத் தான்

– அக்கினியின்

என் பாத்திரம் அபிஷேகத்தால்

அது நிரம்பி வழியுமே

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்

அக்கினி எனக்குத் தான்

– அக்கினியின்