பாடல்
அக்கினி… அக்கினி… அக்கினி…
Akkini… Akkini… Akkini…
Moses Rajasekar
அக்கினி… அக்கினி… அக்கினி…
உன்னதத் தேவனின் அக்கினி
பரமதில் இருந்து பூமியில்
இறங்கின அக்கினி – (2)
பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி
அக்கினி… அக்கினி…
அக்கினி… அக்கினி… அக்கினி…
பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி – 2
தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி – 2
– அக்கினி…
மோசேக் கால முட்செடி அக்கினி – 2
எலுயாக் கால பலிபீட அக்கினி – 2
– அக்கினி…
ஆவியின் அக்கினி அபிஷேக அக்கினி – 2
எரிகிற அக்கினி இயேசுவின் அக்கினி – 2
– அக்கினி…