நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலே

Aengukirom Um Mukam Kaana Intha Kannkalaalae

Premji Ebenezer

ஏங்குகிறோம் உம் முகம் காண

இந்த கண்களாலே

ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்கவே

ஏங்குகிறோம் உம் அன்பின்

பிரசன்னத்தை அடைந்திட

ஏங்குகிறோம் உம் மீட்பில்

நிலைத்திடவே

ஏக்கத்தோடு நிற்கிறோமே

வாரும் இங்கு எங்கள்

மத்தியிலே

செங்கடல் பிளந்தது உம் கரமே

எரிகோவை சரித்தது உம் கரமே

கன்மலையை பிளந்தது உம் கரமே

எலியாவின் தேவனும் நீரே

ஏங்குகிறோம் உம் வலக்கரத்தாலே எழுந்திட

ஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திடவே

ஏங்குகிறோம் உம் துய ஆவியாலே இயங்கிட

ஏங்குகிறோம் உலத்தை ஜெயதிடவே

ஏக்கத்தோடு நிற்கிறோமே

வாரும் இங்கு எங்கள்

மத்தியிலே

செங்கடல் பிளந்தது உம் கரமே

எரிகோவை சரித்தது உம் கரமே

கன்மலையை பிளந்தது உம் கரமே

எலியாவின் தேவனும் நீரே

கரத்தரின் கரம் என்றும் குறுகிடவில்லை

கரத்தின் கிரியைகள் ஓய்ந்திடவில்லை

கரத்தின் சத்துவத்தை அறிந்தவர்

யாரும் கைவிடப்படுவதில்லை

செங்கடல் பிளந்தது உம் கரமே

எரிகோவை சரித்தது உம் கரமே

கன்மலையை பிளந்தது உம் கரமே

எலியாவின் தேவனும் நீரே