நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆத்துமமே என் உள்ளமே

Aaththumamae En Ullamae

Premji Ebenezer

ஆத்துமமே என் உள்ளமே

ஆண்டவரே தினம் துதிப்பாய்

அன்பினால் உன்னை அழைத்தவரை

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்

அன்பினால் உன்னை அழைத்தவரை

நடத்தின வழியை நோகிடுவாய்

அவர் நல்கிய கிருபையை நினைத்திடுவாய்

ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்

அழைத்தவர் அருமை இயேசுவல்லோ

– ஆத்துமமே

காண்பவரே என்னை சுமப்பவரே

உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே

காலையிலும் மாலை பொழுதினிலும்

உந்தன் துதி என் நாவில் பொங்கிடுதே

– ஆத்துமமே