நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆசீர்வாத கன்மலையின் ஊற்றே

Aaseervaatha Kanmalaiyin Ootte

Chandrasekaran

ஆசீர்வாத கன்மலையின் ஊற்றே

இப்போ அலையலையாய்

ஆசீர்வதிக்க வாருமே

வாருமே வாருமே ஆசீர்வாதம்

அள்ளி அள்ளி தாருமே – 2

யாக்கோபின் குடும்பத்தை

ஆசீர்வதித்தீர்

ஆரோனின்

குடும்பத்தை ஆசீர்வதித்தீர்

– வாருமே

ஆபிரகாமின் குடும்பத்தை

ஆசீர்வதித்தீர்

ஈசாக்கின்

குடும்பத்தை ஆசீர்வதித்தீர்

– வாருமே

யோகவாவின்

குடும்பத்தை ஆசீர்வதித்தீர்

தாவீதின் குடும்பத்தை

ஆசீர்வதித்தீர்

– வாருமே