பாடல்
ஆராதனைக்குரியவரே
Aaraathanaikkuriyavarae
Bishop Gnanaprakasam
ஆராதனைக்குரியவரே உம்மை
உயர்த்தி ஆராதிப்பேன்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே (2)
என்னை நேசிப்பவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குதான்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே (2)
– ஆராதனைக்குரியவரே
என்னை மன்னித்தவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குதான்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே (2)
– ஆராதனைக்குரியவரே
என்னை ஆட்கொண்டவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குதான்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே (2)
– ஆராதனைக்குரியவரே