பாடல்
ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கே
Aaraathanai Aaraathanai Appaa En Yesuvukkae
Bishop Gnanaprakasam
ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கே - 2
அப்பா என் இயேசுவுக்கே
எங்கள் ஜெய கிறிஸ்துவே ஆராதனை
எங்கள் சேனை அதிபதியே ஆராதனை
ஆராதனை ஸ்துதி ஆராதனை
ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை
– ஆராதனை
வான சிநேகிதரே ஆராதனை
பரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனை
ஆராதனை ஸ்துதி ஆராதனை
ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை
– ஆராதனை
இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை
இஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனை
ஆராதனை ஸ்துதி ஆராதனை
ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை
– ஆராதனை