பாடல்
ஆராதனை ஆராதனை ஆராதனை
Aaraathanai Aaraathanai Aaraathanai
Moses Rajasekar
ஆராதனை … ஆராதனை …
ஆராதனை… ஆராதனை …. (2)
புத்தியுள்ள ஆராதனை ….
பக்தியுள்ள ஆராதனை – 2
முழங்காலில் நின்று ஆராதனை
முழுமனதோடு ஆராதனை – 2
கண்ணீரின் ஆராதனை – என்னை
களிப்பாக்கும் ஆராதனை – 2
– ஆராதனை
ஆவியில் நிறைந்து ஆராதனை
அந்நிய பாஷையில் ஆராதனை – 2
அபிஷேக ஆராதனை
ஆண்டவர்க்கே ஆராதனை – 2
– ஆராதனை
முழு பலத்தோடு ஆராதனை
முழு ஆத்துமாவோடு ஆராதனை
ஸ்தோத்திர ஆராதனை
துதியின் பாத்திரர்க்கே ஆராதனை - 2
– ஆராதனை