பாடல்
ஆராதனை ஆராதனை
Aaraathanai Aaraathanai
Ben Samuel
ஆராதனை ஆராதனை
ஆவியோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை
உண்மையோடு ஆராதிக்கிறோம் – 2
ஆராதனை
ஆராதனை
ஆராதனை
ஆராதனை – 4
சத்திய தேவனே உம்மை உயர்த்தி
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
நித்திய தேவனே உம்மை உயர்த்தி
உந்தன் உண்மையோடு
ஆராதிக்கிறோம்
– ஆராதனை
யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர்
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா நிசியே வெற்றி தருவீர்
உந்தன் உண்மையோடு
ஆராதிக்கிறோம்
– ஆராதனை
யெகோவா ரூவா நல்மேய்ப்பரே
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா ராஃபா சுகம் தருவீர்
உந்தன் உண்மையோடு
ஆராதிக்கிறோம்
– ஆராதனை