snippets
தேவனுடைய வேலை
Jenophene Abraham
தேவனுடைய வேலையை செய்து முடிப்பதே
உங்கள் முதல் கவலையாய் இருக்கட்டும்
உங்கள் கவலையை தீர்த்து வைப்பதே
தேவனுடைய முதல் வேலையாய் இருக்கும்
J
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.