நேசிக்கிறேன்
← திரும்பு
snippets

சாத்தானும் தேவனும்

Jenophene Abraham

சாத்தான் சிறந்ததைத் தருவதாக வாக்கு கொடுப்பான்
ஆனால் மோசமானதைத் தருவான்
பெருமை தருவதாகச் சொல்லி சிறுமை தருவான்
லாபம் தருவதாகச் சொல்லி நஷ்டம் தருவான்
மகிழ்ச்சி தருவதாகச் சொல்லி வேதனை தருவான்
ஜீவன் தருவதாகச் சொல்லி மரணம் தருவான்
தேவனோ என்ன சொன்னாரோ அதை அப்படியே தருவார்
ஏனெனில் அவருடைய வாக்குகளெல்லாம் உண்மையானவைகள்

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.