நேசிக்கிறேன்
← திரும்பு
snippets

வேதம் வித்து

Jenophene Abraham

நாம அதிகமா வேதம் வாசிக்கிறத பற்றி
சாத்தான் ஒருபோதும் கவலை பட போறது இல்ல
வாசித்ததை வாழ்க்கையில் விதைக்காத வரை
வேதம் வித்து மாதிரி
நாம தான் எடுத்து விதைக்கணும்
விளைய வைக்குறது வித்தகன் (ஆண்டவர்)

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.