நேசிக்கிறேன்
← திரும்பு
snippets

அளவில்லா ஆண்டவரின் அன்பு

Jenophene Abraham

நான் யேசுவிடம் சென்று என மீது "எவ்வளவு" அன்பு வைத்துள்ளீர் என கேட்டேன்;

தன் இரு கரங்களையும் விரித்த அவர் "இவ்வளளவு" என கூறி தன் ஜீவனை எனக்காக கொடுத்தார்.

அவரின் அன்பிற்கு ஆழம், அகலம் எதுவும் உண்டோ!

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.