நேசிக்கிறேன்
← திரும்பு
snippets

எண்ணுங்கள்

Jenophene Abraham

கஷ்டங்களை விட ஆசீர்வாதங்களை எண்ணுங்கள்

நஷ்டங்களை விட லாபங்களை எண்ணுங்கள்

காயங்களை விட சந்தோஷங்களை எண்ணுங்கள்

எதிரிகளை விட நண்பர்களை எண்ணுங்கள்

கண்ணீரை விட புன்னகைகளை எண்ணுங்கள்

ஏமாற்றுபவர்களை விட விசுவாசம் உள்ளவர்களை எண்ணுங்கள்

கோபம் கொள்பவர்களை விட நற்குணம் கொண்டவர்களை எண்ணுங்கள்

இவை எல்லாவற்றின் மேலும்

ஆண்டவர் உங்களுக்கு செய்தவைகளை எண்ணுங்கள்

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.