நேசிக்கிறேன்
← திரும்பு
snippets

என் எதிரிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.....

Jenophene Abraham

என் எதிரிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.....

ஏனென்றால்,

என் நண்பர்கள் பொய்யாய் புகழும் போது உண்மையை கூறுகிறார்கள்

என்னைப் பற்றிய நல்ல விஷயங்களை பரப்புபவர்களை தடுக்கிறார்கள்

என்னில் பிடித்த காரியங்களை அல்ல பிடிக்கதவைகளை கூறுகிறார்கள்

என்னைப் பற்றிய பொய்யான கருத்துகளை அகற்றி உண்மை நிலையை அறிய செய்கிறார்கள்

என் குறைகளை கண்டறிவதற்காக என் பாடல் பிடிக்கவில்லை என்றாலும் கேட்கிறார்கள்

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.