நேசிக்கிறேன்
← திரும்பு
snippets

தேடுங்கள் கண்டடைவீர்கள்

Jenophene Abraham

வாழ்க்கையைத்தேடு நம்பிக்கையோடு

உழைப்பைத்தேடு உறுதியோடு

திறமையைத்தேடு முயற்சியோடு

பொருமையைத்தேடு ஆர்வத்தோடு

அன்பைத்தேடு அரவணைப்போடு

இயேசுவைத்தேடு நல் இதயத்தோடு.

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.