snippets
தேவனிடம் பேசு
Jenophene Abraham
தேவன் ஏனோக்கின் நண்பன்
ஏனோக்கிடம் பேச தேவன் வருவார்
தேவனிடம் பேசி சந்தோஷமாக
வீட்டிற்கு துள்ளி வருவான்
தேவனிடம் பேசுவதால் - அவனுக்கு
துன்பமில்லை துக்கமில்லை
தேவனிடம் பேசியதை வீட்டில் சொல்லி
சந்தோஷமாக மகிழ்ந்திருப்பான்
நீயும் நானும் தேவனிடம் பேசி
சந்தோஷமாக மகிழ்ந்திருப்போம்
ஒரு நாள் ஏனோக்கு தேவனிடம் பேசிகொண்டே
பரலோகம் சென்று விட்டான்.
J
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.